திருத்துறைப்பூண்டி கட்டிமேட்டில் வயலில் இறங்கி மஜகவினர் போராட்டம்! மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் பங்கேற்பு!!

டிச.27, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கட்டிமேடு-ஆதிரெங்கம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக டெல்லியில் உயிர்தியாகம் செய்த விவசாயிகளின் படங்களை ஏந்தி வயலில் இறங்கி போராட்டம் மாவட்ட துணைச் செயலாளர் செய்யது மீரான் தலைமையில் … Continue reading திருத்துறைப்பூண்டி கட்டிமேட்டில் வயலில் இறங்கி மஜகவினர் போராட்டம்! மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் பங்கேற்பு!!